- இலவச வீட்டு மனை பட்டா பெறுவதற்கான வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருட வருமானம் உள்ளவர்கள்:
- கூடுதல் 1 சென்ட் நிலத்திற்கு 25% மதிப்பு செலுத்த வேண்டும்.
- ரூ.5 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள்:
- 2 சென்டு நிலத்திற்கு 50% மதிப்பு செலுத்த வேண்டும்.
- 1 சென்ட் நிலத்திற்கு 100% மதிப்பு செலுத்த வேண்டும்.
- ரூ.12 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள்:
- 3 சென்ட் நிலத்திற்கு 100% மதிப்பு செலுத்த வேண்டும்.