போளூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்தநிலையில் நேற்று (16.06.2022) இரவு சுமார் பத்து மணியிலிருந்து நள்ளிரவு வரை பெய்த பலத்த மழையின் அளவு 22.8 மில்லி மீட்டராக பதிவு !
November 9, 2024