பள்ளிக்கு வந்து தேர்வு எழுதிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் ஆல் பாஸ் என அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல். தேர்வுக்கு வராத மாணவர்களை அழைத்து சிறப்பு தேர்வு எழுத வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
November 9, 2024