ஜூம் மீட்டிங் (Zoom Meeting) செயலி பற்றிய தகவல்கள்!

ஜூம் மீட்டிங் (Zoom Meeting) மூலம் அலுவலக மீட்டிங், பள்ளி மற்றும் கல்லூரிகளில் வீடியோ கான்பரன்சிங், online class மூலம் அனைத்து வகையான முறையான தகவல் தொடர்புகளும் ஜூம் வழியாகச் செய்யலாம். இந்த App ஐ Laptop, Browser அல்லது Smart Phone வழியாகவும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
https://zoom.us/join என்ற இணையதளத்தின் மூலமாகவும் பயன்படுத்தலாம்.

Share Article

Edit Template

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.