திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக கூட்டரங்கில் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் நேற்று (28.07.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா. முருகேஷ் .இ. ஆ. ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
November 9, 2024