போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களால் மொடையூர் உள்வட்டம் பகுதிகளான விளாப்பாக்கம், தோத்துக்கன்னி, அல்லியாளமங்கலம், மட்டப்பிறையூர், ஓட்டேரி, இருவத்தேனி, மொடையூர், மாணிக்கவல்லி, ஒடநகரம், அரும்பலூர், ராந்தம், செம்மியமங்கலம் மற்றும் பெலாசூர் ஆகிய பகுதிகளுக்கு இன்று (08.06.2022) 1431-ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு குறித்து ஜமாபந்தி நடைபெற்றது.
October 30, 2025

