திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2025 (24.11.2025) இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமானங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

