கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படும். ரயில்வே நடைமேடை அமைக்கும் பணிகள் 80% நிறைவு பெற்றது; ரயில் நிலையத்திற்கான முகப்பு கட்டமைப்பு, பயணிகள் நிழற்குடை, கழிவறை உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
May 19, 2025