தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, வரும் ஆகஸ்ட் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் போளூரில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் ஆகிய இடங்களில் தேசிய கொடியை பறக்கவிட வேண்டும் என போளூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
July 10, 2025