போளூர் அடுத்த படைவீடு ரேணுகாம்பாள் அம்மன் கோயிலில் நவராத்திரி விழா அக்டோபர் 15-ம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாட்டை அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி படைவீடு கோயில் செயல் அலுவலர் சிவஞானம் ஆகியோர் செய்து வருகின்றனர்.
October 4, 2024