போளூர் கோட்டம் நாயுடுமங்கலம் துணை மின் நிலையம் | பிரிவிற்கு உட்பட்ட நாயுடுமங்கலத்தில் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 63 KVA திறன் கொண்ட புதிய மின் மாற்றி அமைக்கப்பட்ட மக்கள் பயன்பாட்டிற்கு செயற்பொறியாளர் திரு. குமரன் கொண்டு வந்தார். உடன் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி மின் பொறியாளர்கள் ஏழுமலை, முருகன், சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
April 21, 2025