கலசபாக்கம் அடுத்த பர்வதமலை ஏற புதிய கட்டுப்பாடுகள்!

கலசபாக்கம் அடுத்த பர்வதமலை ஏற புதிய கட்டுப்பாடுகள் சுமார் 4,560 அடி உயரமுள்ள பர்வதமலை மீது பாதுகாப்பு நலன் கருதி 10 வயதுக் குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் மலை மீது ஏற அனுமதி இல்லை. மேலும் உயர் ரத்த அழுத்த மற்றும் உடல்நிலை குறைபாடுகள் உள்ளவர்கள் மலை பயணத்தை தவிர்க்க வேண்டும். அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

Share Article

Edit Template

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.