தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட 161 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று(23.08.2022) வெளியிட்டுள்ளது. ஆகஸ்டு 23 முதல் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை www.tnpsc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.