சபரிமலை கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகர பூஜைக்காக வரும் நவம்பர் மாதம்15-ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு நவம்பர் 16 – இல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது. https://sabarimalaonline.org/#/login என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
November 9, 2024