நிலப் பதிவேடு, நில உரிமை, நகர நில அளவை வரைபட விவரங்களை https://eservices.tn.gov.in என்ற இணையதளத்தின் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பட்டா / சிட்டா நகல் , ஆ- பதிவேடு, புலப்பட விவரங்கள், அரசு புறம்போக்கு நில விவரம் போன்ற நில விவரங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் இந்த இணையத்தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும், Ward Number, Block Number பற்றிய விவரங்களை https://clip.tn.gov.in என்ற இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
September 18, 2024