நவ.29, 30ல் சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் வரும் 29 மற்றும் 30-ம் தேதிகளில் சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் அன்றைய நாட்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என கணிப்பு.
November 9, 2024