போளூர் தாலுகாவில் செப்டம்பர் 4ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் முன்பதிவு தொடங்குகிறது. எடப்பிறை, ஆர்.குன்னத்தூர், மண்டகொளத்தூர், பேட்டை, திருச்சூர்கூட்ரோடு, 99புதுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் கொள்முதல் மையங்கள் செயல்படும்.
September 16, 2025