திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (10.10.2022) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா. முருகேஷ் அவர்கள் பெற்றுக்கொண்டார். இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர், திட்ட அலுவலர், பழங்குடியினர் நல அலுவலர், வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
August 31, 2025