பிளஸ் 2 துணைத் தேர்வு -இன்று நுழைவுச்சீட்டு வெளியீடு!!

பிளஸ் 2 துணைத்தேர்வு எழுத உள்ளோர், நுழைவுச்சீட்டை இணையதளத்தில் இன்று (ஜூன் 19) பதிவிறக்கம் செய்யலாம். www.dge.tn.gov.in-இல் இன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் இதே இணையதள முகவரியில், துணைத் தேர்வுக்கான தேர்வுகால அட்டவணையை அறியலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.