போளூர் – பெங்களூர் அரசுப் பேருந்தில் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்!

போளூர்- பெங்களூர் செல்லும் விரைவு அரசு பேருந்து முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் WWW.TNSTC.IN என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

போளூரில் இருந்து தினசரி இரவு 9:30 மணிக்கு பெங்களூருக்கும்,பெங்களூரில் அதிகாலை 5.30 மணிக்கு போளூருக்கும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.