பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் 14 ஆம் தேதி ஞாயிறு முதல் 16 ஆம் தேதி செவ்வாய் வரை தாம்பரத்திலிருந்து தூத்துக்குடிக்கு முற்றிலும் முன்பதிவில்லா பெட்டிகளோடு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் காலை 7:30 மணிக்கு புறப்பட்டு இரவு 10:30 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். வழி: விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, மதுரை, விருதுநகர்.
October 12, 2024