போளூர் டவுன் மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் செல்வம்பேட்டை, சிவராஜ் நகர், மாதா கோயில் தெரு, வெண்மணி பைபாஸ்,SMD நகர், ஹவுசிங் போர்டு, மார்டின் நகர், குன்னத்தூர், ரெண்டேரிபட்டு, ஏந்தல், நைனாவரம், ஆத்துவாம்பாடி, குன்னத்தூர் X ரோடு மற்றும் ஹட்சன் பால் கம்பெனி ஆகிய இடங்களில் இன்று (05.07.2022) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) வரை மின் நிறுத்தம் செய்யபடுகிறது .
September 18, 2024