போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பீடரில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை(06.07.2022) வியாழக்கிழமை சிம்லா நகர், நற்குன்று முருகர் கோயில், வசூர், காங்கேயனூர், புத்திராம்பட்டு, புதுப்பாளையம் குருவிமலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை( மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.
September 19, 2024