பருவ கால ஆய்வு மேற்கொள்ள இருப்பதால் இன்று (30.06.2022) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) பெலாசூர், சனிக்கவாடி, சோத்துக்கண்ணி, கொரால்பாக்கம், ராஜா கோயில், மலைமேடு ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.
September 18, 2024