தமிழகத்தை சேர்ந்த ஹிந்து மதம் சார்ந்த, இறை நம்பிக்கையுள்ள, 60 முதல் 70 வயதுள்ள பக்தர்களை, அத்துறை தேர்வு செய்ய உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள், அவரவர் வசிக்கும் பகுதி, மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, நவ., 20ம் தேதிக்குள், அதே மண்டல இணை ஆணையரிடம் விண்ணப்பிக்குமாறு, அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
October 12, 2024