சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு இன்று திருவண்ணாமலையிலிருந்து 1467 பேருந்துகள் இயக்கம். கிளாம்பக்கத்திலிருந்து இன்று முதல் 527 பேருந்துகளும், நாளை 628 பேருந்துகளும்,மேலும் சென்னை மாதவரத்தில் இருந்து இன்று 30 பேருந்துகளும், நாளை கூடுதலாக 26 பேருந்துகள் இயக்கப்படும். மேலும் பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று 910 பேருந்துகளும் நாளை 910 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும். -அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தகவல்.
July 12, 2025