சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு நாளையுடன் (10.01.2024) ஸ்பாட் புக்கிங் நிறுத்தப்படுகிறது. வரும் 14 – ஆம் தேதி 50,000 பேருக்கும், 15 – ஆம் தேதி 40,000 பேருக்கும் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
October 12, 2024