10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் மே 16ல் வெளியாகுகிறது!!

10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம் முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது.தமிழகத்தில் மே 19ம் தேதிக்கு பதிலாக, முன் கூட்டியே, மே 16ம் தேதி காலை 09:00 மணிக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.