வருகின்ற ஆகஸ்ட் 10 மற்றும் 11 – ஆம் தேதிகளில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் திருவண்ணாமலை வருகிறார். கோயில், ஆசிரமம் செல்லுதல்,போஜனம், விவசாயிகள் சந்திப்பு, பள்ளி நிகழ்வுகளில் பங்கேற்பு, ஜவ்வாது மலை வாழ் மக்கள் சந்திப்பு என அவரின் சுற்றுப்பயண திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
December 19, 2025

