இன்று (04.12.2023) திருவண்ணாமலை மாவட்டம் போளுர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் Dr.M.S. முத்துசாமி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். உடன் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. S. கோவிந்தசாமி அவர்கள் இருந்தார்.
July 30, 2025