ஆரணி மக்களவைத் தொகுதியில் சட்டமன்றம் வாரியாக பதிவான வாக்குகள் விவரங்கள்:
| சட்டமன்றம் | மொத்தம் | பதிவானது | சதவீதம் |
| ஆரணி | 2,78,313 | 2,06,771 | 74.29 |
| செய்யாறு | 2,60,667 | 2,04,780 | 78.56 |
| வந்தவாசி (தனி) | 2,44,930 | 1,73,619 | 70.89 |
| போளூர் | 2,42,991 | 1,90,171 | 78.26 |
| செஞ்சி | 2,55,651 | 1,91,729 | 75.00 |
| மயிலம் | 2,13,556 | 1,66,123 | 77.79 |
| மொத்தம் | 14,96,118 | 11,33,93 | 75.74 |
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் சட்டமன்றம் வாரியாக பதிவான வாக்குகள் விவரங்கள்!
| சட்டமன்றம் | மொத்தம் | பதிவானது | சதவீதம் |
| திருவண்ணாமலை | 2,78,405 | 1,95,267 | 70.14 |
| செங்கம் (தனி) | 2,79,326 | 2,11,959 | 75.88 |
| கீழ்பென்னாத்தூர் | 2,56,408 | 1,91,155 | 74.56 |
| கலசபாக்கம் | 2,49,883 | 1,86,640 | 74.71 |
| ஜோலார்பேட்டை | 2,38,198 | 1,81,247 | 76.09 |
| திருப்பத்தூர் | 2,30,929 | 1,71,564 | 74.29 |
| மொத்தம் | 15,33,099 | 11,37,832 | 74.22 |

