போளூர் கோட்டம் வடமாதிமங்கலம் பிரிவுக்கு உட்பட்ட கீழ்கரிக்கத்தூர் கிராமத்தில் தட்கல் விரைவு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு வழங்க புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு போளூர் கோட்ட செயற்பொறியாளர் எஸ்.எஸ்.குமரன் கொண்டு வந்தார். இந்நிகழ்வில் உதவி செயற்பொறியாளர் மு.லோகுநாதன், உதவி பொறியாளர் சி.கோபி மற்றும் பிரிவு பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.
March 22, 2025