10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யும் நடைமுறை நிறுத்தம். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது tnvelaivaaippu.gov.in என்ற இணையத்தளம் வாயிலாகவோ பதிவு செய்ய அறிவுறுத்தல்.
September 19, 2024