போளூர் அடுத்த சந்தவாசல் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (14.12.2023) வியாழக்கிழமை அத்தியாவசிய பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக மின் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டது.
October 4, 2024