திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா, யாகசாலை பூஜையுடன் தொடங்கிய கந்த சஷ்டி விழா 7 நாட்களுக்கு விமரிசையாக நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது; கோயில் வளாகத்தில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்கள் திருச்செந்தூரில் குவியத் தொடங்கினர்.
October 12, 2024