தற்போது தேவஸ்தான இணையதள முகவரி “ttdevasthanams.ap.gov.in” என மாற்றப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடர்பான தரிசனங்கள், தங்கும் வசதிகள், நன்கொடைகள் மற்றும் பிற தேவையான தகவல்களுடன் திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைக்கப்பட்ட கோவில்களின் சேவைகள் மற்றும் அம்சங்கள் இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.
October 3, 2024