திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் இன்று 3.1.2026 சனிக்கிழமை ஆருத்ரா தரிசனம். திருக்கோயிலில் ஐந்தாம் பிரகாரம் ஆயிரம் கால் மண்டபத்தில் அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

