புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் புறநகர் பேருந்துகள்:
சென்னை, கிளாம்பாக்கம், அடையாறு, மாதவரம், புதுச்சேரி, விழுப்புரம், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், பண்ருட்டி, நெய்வேலி, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தண்டராம்பட்டு, தானிப்பாடி, மற்றும் மணலூர்பேட்டை.
மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வழக்கம்போல் இயக்கப்படும் பேருந்துகள்:
சேத்துப்பட்டு, மேல்மலையனூர், வந்தவாசி, போளூர், வேலூர், ஆற்காடு, ஆரணி, செய்யாறு, காஞ்சிபுரம், செங்கம், சேலம், கோயம்புத்தூர், பெங்களூர், தருமபுரி, ஓசூர், திருப்பத்தூர், காஞ்சி, மற்றும் மேல்சோழங்குப்பம்.

