திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், அவர்கள் இன்று (18.03.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குழந்தைகளை அலகு சார்பாக நிறுவனம் சாரா பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமூக பணியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
July 10, 2025