அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாளர் வசதிகள் கட்டாயம்: இருக்கை, கழிப்பறை, மின்விசிறி, மாற்றுத்திறனாளி படிக்கட்டு, புகார் பெட்டி, குடிநீர். இல்லாத நிறுவன உரிமையாளர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
October 22, 2025