திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம செயலாளர்கள் பணியிட மாற்றம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் 860 ஊராட்சிகளில் கிராம செயலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வந்த 400-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்களை வட்டாரத்துக்குள் பணியிட மாற்றம் செய்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உத்தரவு.

Share Article

Edit Template

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.