டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிக்கான கலந்தாய்வு அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெறும். அக்.28-ல் தேர்வு முடிவுகள் வெளியானது. 9,491 பதவிகளை நிரப்ப நடைபெற்ற தேர்வை சுமார் 15 லட்சம் பேர் எழுதியிருந்ததாக டி.என்.பி.எஸ்.சி தகவல் தெரிவித்துள்ளது.
November 9, 2024