திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் இன்று (26.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் ஒன்பதாம் நாள் காலை மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பிறகு மாட வீதியில் வளம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
October 31, 2025

