போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் ஆகஸ்ட் 31, அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில் 100-க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுகள் மற்றும் 25-க்கும் மேற்பட்ட கடைகள் இடம் பெறுகின்றன.
September 16, 2025