14 மாவட்ட எஸ்பிக்கள் உட்பட 24 காவல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
மாவட்ட எஸ்பிக்கள் நியமனம்
- தருமபுரி- மகேஸ்வரன்
 - திருவண்ணாமலை – பிரபாகர்
 - வேலூர்-மதிவாணன்
 - பெரம்பலூர்-ஆதர்ஷ் பச்சரே
 - கரூர்- பெரோஸ் கான்
 - சேலம்- கௌதம் கோயல்
 - கோவை – கே.கார்த்திகேயன்
 - நீலகிரி-நிஷா
 - தூத்துக்குடி- ஆல்பர்ட் ஜான்
 - விருதுநகர்-டி.கண்ணன்
 - திருப்பத்தூர்- ஸ்ரேயா குப்தா
 - நாகை-அருள் கபிலன்
 - மயிலாடுதுறை- ஜி.ஸ்டாலின்
 - தென்காசி-.வி.ஆர்.சீனிவாசன்
 
											
