செப்டம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையானை ரூ.300 சிறப்பு தரிசனம் மூலம் தரிசிக்க இன்று காலை 9 மணிக்கு தேவஸ்தானம் சார்பில் tirupatibalaji.ap.gov.in எனும் இணைய தளத்தில் டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் இம்மாதம் 12, 15 மற்றும் 17 -ம் தேதிகளில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளுக்காகவும் இன்று காலை 9 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
September 18, 2024