வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து சந்தேகங்களுக்கு உதவ, இன்று (16.11.2025) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டத்தின் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் HELP DESK செயல்படும். வாக்காளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

