தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட மற்ற ஊர்களில் இருந்து சொந்த ஊர் செல்ல 3 நாட்களில் (நவம்பர்.9, 10, 11 ) மொத்தம் 1.12 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்! சென்னையில் இருந்து 70,266 பேரும், மற்ற ஊர்களில் இருந்து 41,951 பேரும் முன்பதிவு செய்துள்ளனர்.
October 4, 2024