திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்ற இன்னும் சில நாட்களில் உள்ள நிலையில் கோயில் கோபுரங்களை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் அதிநவீன கிரேன் இயந்திரம் மூலம் தண்ணீரைக் கொண்டு தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
November 9, 2024