தமிழகத்தில் B.Sc Nursing, B.Pharm, BPT உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு துணை மருத்துவப் படிப்புகளுக்கு 68,108 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 67,038 ஏற்கப்பட்டன. விவரங்களை www.tnmedicalselection.net, tnhealth.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.
January 31, 2026

